தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெள்ளைப்படுதல் குறைய

Go down

வெள்ளைப்படுதல் குறைய Empty வெள்ளைப்படுதல் குறைய

Post  oviya Sun Mar 24, 2013 3:47 pm



அறிகுறிகள்:
வெள்ளைப்படுதல்.
தேவையான பொருடகள்:

ஆனைநெருஞ்சில் இலை
செய்முறை:
ஆனைநெருஞ்சில் இலைகளை எடுத்து சுத்தம் செய்து ஒரு டம்ளர் நீராகாரத்தில் போட்டு நன்றாக கலக்கி வைத்தால் கொஞ்ச நேரத்தில் கொழகொழப்பாக வரும் அதை காலையில் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum