தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அக்டோபர் 1ல் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் வெளியீடு!

Go down

அக்டோபர் 1ல் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் வெளியீடு! Empty அக்டோபர் 1ல் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் வெளியீடு!

Post  ishwarya Sat Mar 23, 2013 1:23 pm



ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சென்னை எக்ஸ்பிரஸ். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ரோஹித் ஷெட்டி இயக்குகிறார்.

மும்பையில் இருந்து சென்னை வழியாக ராமேஸ்வரம் செல்லும் இரயிலில் நாயகன் பயணிக்கும் போது சந்திக்கும் அனுபவங்களே படத்தின் கதை. இந்தப் படத்தை அக்டோபர் 1ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே புத்தாண்டை முன்னிட்டு படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. டிரைலரை மார்ச் 25ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’… கரீனா நடிக்க மாட்டார்!
» ஷாருக்கானின் சென்னை பாசம்
» விலைரூ.100.00 ஆசிரியர் : பதிப்பக வெளியீடு வெளியீடு: மணிமேகலை பிரசுரம் பகுதி: ஆன்மிகம் ISBN எண்: Rating ☆ ☆ ☆ ☆ ☆ பிடித்தவை மணிமேகலை பிரசுரம், 7/4 தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. போன்: 24342926; பக்கங்கள்: 528;
» வேகமெடுக்கும் இன்ஸ்பிரேஷன் எக்ஸ்பிரஸ்
» ஷாருக்கானின் வில்லனாகும் சத்யரா‌ஜ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum