தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:உருளைக்கிழங்கு சாலட்

Go down

சமையல்:உருளைக்கிழங்கு சாலட் Empty சமையல்:உருளைக்கிழங்கு சாலட்

Post  ishwarya Thu Mar 21, 2013 5:59 pm



தேவையான பொருட்கள்:-

உருளைக்கிழங்கு - 2 கப்
கேரட் - 2
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
தயிர் - 1 கப்
புதினா - 1 கப்

செய்முறை:-

உருளைக்கிழங்கையும், கேரட்டையும் முதலில் நன்கு வேகவைத்து அதை மசித்துக்கொள்ளவும். அந்த கலவையையும் தயிரையும் சேர்த்த பின், மிளகுத்தூளை அதனுடன் கலக்கவும், அவற்றின் மீது புதினா இலைகளை வைத்து சாப்பிடலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum