தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பச்சைப்பயர் – புதிய இரகம் கோ-7தஞ்சை மாவட்டத்தில் நஞ்சை தரிசில் ஆடுதுறை 3 பச்சைப்பயறு ரகம் மட்டுமே பாநாசம், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் வட்டாரங்களில் பயிர் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு விதைப்பண்ணை அமைக்க கோ-7 பச்சைப்பயறு ரகம் பெறப்பட்டு தஞ்சாவூர

Go down

பச்சைப்பயர் – புதிய இரகம் கோ-7தஞ்சை மாவட்டத்தில் நஞ்சை தரிசில் ஆடுதுறை 3 பச்சைப்பயறு ரகம் மட்டுமே பாநாசம், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் வட்டாரங்களில் பயிர் செய்யப்படுகிறது.      இந்த ஆண்டு விதைப்பண்ணை அமைக்க கோ-7 பச்சைப்பயறு ரகம் பெறப்பட்டு தஞ்சாவூர Empty பச்சைப்பயர் – புதிய இரகம் கோ-7தஞ்சை மாவட்டத்தில் நஞ்சை தரிசில் ஆடுதுறை 3 பச்சைப்பயறு ரகம் மட்டுமே பாநாசம், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் வட்டாரங்களில் பயிர் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு விதைப்பண்ணை அமைக்க கோ-7 பச்சைப்பயறு ரகம் பெறப்பட்டு தஞ்சாவூர

Post  meenu Tue Mar 19, 2013 6:26 pm

தஞ்சை மாவட்டத்தில் நஞ்சை தரிசில் ஆடுதுறை 3 பச்சைப்பயறு ரகம் மட்டுமே பாநாசம், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் வட்டாரங்களில் பயிர் செய்யப்படுகிறது.


  • இந்த ஆண்டு விதைப்பண்ணை அமைக்க கோ-7 பச்சைப்பயறு ரகம் பெறப்பட்டு
    தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வட்டாரங்களில் விதைப்பண்ணை
    அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த இரகம் ஜூன், ஜூலை சாகுபடிக்கு ஏற்ற இரகம், சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 978 கிலோ வரை மகசூல் தரக்கூடியது.
  • பயிரின் உயரம் 30 முதல் 32 செ.மீ. உள்ளது. ஒரு செடியில் 18 முதல் 25 காய்களும் ஒரு காயில் 10 முதல் 13 மணிகள் உள்ளது.
  • காய்கள் செடியின் மேற்பரப்பில் அமைந்துள்ளதால் வயல் முழுவதும் காய்கள் நிறைந்து காணப்படுகிறது.
  • மணிகள் பளபளப்பாக இளம் பச்சை நிறத்தில் உள்ளது. 1000 மணிகளின் எடை 38 கிராம் உள்ளது.
  • ஆடுதுறை 3 இரகத்தில் ஒரு செடிக்கு 15 முதல் 20 காய்களும், ஒரு காயில் 8 முதல் 10 மணிகள் மட்டுமே இருக்கும்.
  • 1000 மணிகளின் எடை 25கிராம் மட்டுமே இருக்கும். மற்ற இரகங்களை காட்டிலும் கோ-7 பச்சைப்பயறு ரகம் அதிக மகசூல் தரக்கூடியதாக உள்ளது.
  • இந்த இரகம் தஞ்சை மாவட்டத்தில் நஞ்சை தரிசு மற்றும் இறவையில் ஆடுதுறை 3 இரகத்திற்கு மாற்றாக பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்: க.பாண்டியராஜன், விதைச்சான்று உதவி இயக்குநர், தஞ்சாவூர்.

தகவல் அனுப்பியவர் முருகன், MSSRF, திருவையாறு
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பச்சைப்பயர் – புதிய இரகம் கோ-7
» புதிய ரக தக்காளி – வீரிய ஒட்டு3 இந்த ரகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எக்டருக்கு 96.2 டன் பழமகசூல் கொடுக்கக் கூடியது. இது கோடிஎச்.2, லட்சுமி ரகங்களைக் காட்டிலும் முறையே 9.76 மற்றும் 42.24 சதம் கூடுதல் மகசூலாகும். அதிகபட்ச மகசூலாக எக்டருக்கு
» புதிய தென்னை ரகம் : TNAU ALR 2
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» புதிய சோளம் பயிர் – த வே ப க – CO 30

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum