தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தற்பெருமை வேண்டாமே!

Go down

தற்பெருமை வேண்டாமே! Empty தற்பெருமை வேண்டாமே!

Post  birundha Thu Jan 17, 2013 6:01 pm

* மனம் சுத்தமாக இருக்கும் ஒருவனுக்கு, அந்த நாட்டை ஆள்பவன் கூட நண்பனாகதான் இருப்பான். அவனுடைய உதடு அசைவை அனைவரும் விரும்புவர்.
* அழிவுக்கு முன்னோடி அகந்தை. வீழ்ச்சிக்கு முன்னால் தற்பெருமை.
* கோபம் வந்தால் அதன் பின்னேயே அவமானமும் வந்து சேரும்.
* அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு அழிந்து நாசமாகிவிடும். நேர்மையானவர்களோ எப்பேர்ப்பட்ட துன்பத்திலிருந்தும் விடுவிக்கப்படுவர்.
* ஒரு சிறுநெருப்புப் பொறி பெரும் தீயாக மாறுவதைப் போல, நாக்கிலிருந்து வெளிக்கிளம்பும் சொற்களே ஒருவரது வாழ்வை நிர்ணயம் செய்யும்.
* அசுத்தம் என்ற ஒன்றே இந்த உலகில் இல்லை. ஆனால், எதையாவது அசுத்தம் என்று பார்த்தால் அது அசுத்தமாகத்தான் இருக்கும்.
* வெளியே இருந்து போகிற எந்த பொருளும் அவனை அசுத்தப்படுத்தாது. ஏனெனில் அது அவனது இதயத்திற்குள் புகுவதில்லை. வயிற்றுக்குள் சென்று உணவையெல்லாம் கழிக்கிற மறைவிடம் வழியாக வெளியே போய்விடுகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum