தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பில்லா II – ஏதோ ஒரு மயக்கம்: பாடல் வரிகள் மற்றும் வீடியோ

Go down

பில்லா II – ஏதோ ஒரு மயக்கம்: பாடல் வரிகள் மற்றும் வீடியோ Empty பில்லா II – ஏதோ ஒரு மயக்கம்: பாடல் வரிகள் மற்றும் வீடியோ

Post  meenu Mon Mar 18, 2013 2:06 pm



திரைப்படம்: பில்லா 2 (2012)
இசை: யுவன் சங்கார் ராஜா
பாடியோர்: யுவன் சங்கர் ராஜா, தன்வி ஷா, சுவி சுரேஷ்
பாடல் வரிகள்: நா.முத்துக்குமார்

ஏதோ yedho ஒரு மயக்கம்
எங்கோ காற்றில் நிறைந்திருக்கும்
உள்ளே உள்ளே உன்னை எழுப்பும்
உள்ளே வந்தால் நெஞ்சு வலுக்கும்
இந்த உலகம் புது உலகம்
கண் திறந்தும் கனவுலகம்

I like the way you move
you like the way i move
why dont we dance together all night long..

நீ தேடும் ஆண் மகன்
உன் தொட தேன் மகன்
உன் முனி சுட சுட அணைத்திட வா
Bounce Bounce Bounce with me
Bounce Bounce Bounce with me

கண்ணோடு பார்ப்பது நேரில் காணும் போயாட
கண்ணீரை பார்த்திடு மெய்யாகும் பொய்யே
என்னென வேண்டுமோ இங்கே வந்து உயிட
எந்தன் உள்ளம் கொய்தா பையா

விழிகளில் ஒரு போதை ..இருந்தாலே
நீ இன்றை இன்றை வெல்லலாம்
வென்றாலே தான்னாலே இந்த உலகம் பின்னாலே

உன் வாழ்கை உடைந்த வாழ்கை
கண்ணோடு சேர்த்து வைகை
போவோம் வா வா புது உலகம் காண்போம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» உனக்குள்ளே மிருகம் தூங்கிவிட நினைக்கும்! – பில்லா 2 பாடல் வரிகள் மற்றும் வீடியோ!
» பப்பரப்பா… பப்பபப்பா: பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது – பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» வசீகரா என் நெஞ்சினிக்க… பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» மழை நின்று பின்பும் தூறல் போல – பாடல் வரிகள் மற்றும் வீடியோ!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum