மாபடிக்கா பப்பு
Page 1 of 1
மாபடிக்கா பப்பு
தேவையான பொருள்கள்:
மாங்காய் = கால் கிலோ
துவரம் பருப்பு = 150 கிராம்
பெருங்காயம் = சிறிது
மஞ்சள் பொடி = சிறிதளவு
சீரகம் = அரை ஸ்பூன்
வெல்லப்பொடி = அரை ஸ்பூன்
மிளகாய் பழம் = 10
தனியா = 2 ஸ்பூன்
கடுகு = 1 ஸ்பூன்
வெந்தயம் = அரை ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
மாங்காய் இளசாக இருக்க வேண்டும். இதை கொட்டை எடுக்காமல் ஓரங்குல துண்டுகளாக போட்டுக் கொள்ளவும். நறுக்கிய பிறகு விதைகளை மட்டும் நீக்கி விடவும்.
துவரம் பருப்பு, சீரகம், மஞ்சள் பொடி, பெருங்காயம் இவற்றை வேக விட்டுக் கொண்டு கடைந்து கொள்ளவும். மிளகாய் பழம், தனியா, கடுகு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மாங்காய் சேர்த்து சிறிது வதக்கவும். ஈரம் வற்றி சடசடப்பு சத்தம் குறையும் வரை வதக்கவும்.
அடுத்து மிளகாய் பழம் அரைத்ததைப் போட்டுக் கிளறவும். சிறிது நேரம் கிளறி கால் கப் தண்ணீர் விட்ட பின் மூடி 5 நிமிடம் வைக்கவும். அதற்குள் மாங்காய் வெந்திருக்கும்.
இதனோடு வெல்லப்பொடியையும், பருப்பையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். கொத்தமல்லி சேர்க்கவும்.
பேனில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிக் கிளறி வைக்கவும்.
சுவையான மாபடிக்கா பப்பு தயார். இதை ரைஸ், பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், லுச்சி ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
மாங்காயில் வைட்டமின் C அதிகம் உள்ளது. இதனால் உயர் இரத்த அழுத்தம், அழற்சி மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்க செய்கிறது.
சுவையான மற்றும் ஆரோக்கியமான மாபடிக்கா பப்பு.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மாபடிக்கா பப்பு
» மாபடிக்கா பப்பு
» மாவடிக்கா பப்பு குழம்பு
» மாவடிக்கா பப்பு குழம்பு
» மாவடிக்கா பப்பு குழம்பு
» மாபடிக்கா பப்பு
» மாவடிக்கா பப்பு குழம்பு
» மாவடிக்கா பப்பு குழம்பு
» மாவடிக்கா பப்பு குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum