தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தீபாவளிக்கு அழகான கோலம் போட ஆசையா..? (படங்கள்)

Go down

தீபாவளிக்கு அழகான கோலம் போட ஆசையா..? (படங்கள்) Empty தீபாவளிக்கு அழகான கோலம் போட ஆசையா..? (படங்கள்)

Post  meenu Sat Mar 16, 2013 2:16 pm







  • 0


தீபாவளி வந்துவிட்டாலே அனைவரது மனமும் குதூகலத்தில்
இருக்கும். அதிலும் அந்த தீபாவளி வரப்போகிறது என்றால், இத்தனை நாட்கள்
இருந்த வீட்டிற்கும், இப்போது இருக்கும் வீட்டிற்கும் நிறைய வித்தியாசங்களை
காணலாம். ஏனெனில் அவ்வளவு பளிச்சென்று வீடே பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

மேலும் வீட்டில் பல இனிப்புகள் செய்து, விருந்தினர்கள் வந்தால்,
அவர்களுக்கு அந்த பலகாரங்களை கொடுத்து, அவர்களின் பாராட்டை பெற வேண்டும்
என்று சிலர் போட்டிப் போட்டு இனிப்புகளை செய்வர். மேலும் சிலர் வீட்டை
அழகாக அலங்கரித்தோ, அழகான கோலங்களைப் வரைந்தோ பாராட்டைப் பெற நினைப்பர்.

அவ்வாறு கோலங்கள் போட நினைப்பவர்களுள் பெரும்பாலும் அழகாகவும்
ஈஸியாகவும் தான் போட்டு முடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவர். ஆகவே அப்போது
அவர்கள் அதற்கு புள்ளி வைத்து போடும் கோலங்களைத் தான் தேர்ந்தெடுப்பர்.
ஆனால் தற்போது அந்த புள்ளிக் கோலங்களுக்குப் பதிலாக, ரங்கோலிக் கோலங்களைப்
போட்டால், அழகாக இருக்கும்.

அதிலும் ரங்கோலிக் கோலங்களைப் போட்டு, அதனை தீபங்களால் அலங்கரித்தால்,
அதன் அழகே தனியாகத் தெரியும். இப்போது அந்த ரங்கோலிக் கோலங்களில் சில
உங்கள் பார்வைக்கு…
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum