மின்தடையை தன் காம பசிக்கு சாதகமாக்கிய மிருகம்!
Page 1 of 1

மின் தடை நேரத்தில் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இன்ஜினியரிங் மாணவர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சந்தவேலூர் பகுதியை சேர்ந்தவர் சுமேஷ். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்றிரவு 7 மணியளவில் சந்தவேலூர் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அந்த நேரத்தில் எதிர்வீட்டை சேர்ந்த 7 வயது சிறுமி, வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவளை ஆசை வார்த்தை கூறி வீட்டுக்குள் அழைத்து சென்ற சுமேஷ், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறிது நேரத்தில் சிறுமி சத்தம் போட்டாள். இதைக் கேட்டு வீட்டின் அருகே நின்றிருந்த அவளது பெற்றோர் ஓடி வந்தனர். அதற்குள் சுமேஷ் தப்பி ஓடிவிட்டார்.
சிறுமி தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அவளை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதைத் தொடர்ந்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த சுமேஷை இன்று காலை கைது செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இரவு மிருகம்
» மிருகம் பார்ட் 2?
» உனக்குள்ளே மிருகம் தூங்கிவிட நினைக்கும்! – பில்லா 2 பாடல் வரிகள் மற்றும் வீடியோ!
» ‘கடவுள் பாதி மிருகம் பாதி!’

Permissions in this forum:
You cannot reply to topics in this forum