தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆறு வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்!

Go down

ஆறு வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்! Empty ஆறு வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்!

Post  meenu Sat Mar 16, 2013 12:10 pm

வடமராட்சி பிரதேசத்தில் ஆறு வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டிற்கு தினமும் வரும் இளைஞன் தன்னைப் பலவந்தப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குறித்த சிறுமி வடமராட்சியுள்ள சிறுவர் நலன் தொடர்பில் கடமையாற்றி வரும் அதிகாரிக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அதிகாரி வடமராட்சிப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் இளைஞனைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சிறுமியை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum