தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சீ.டி. யில் மாணவியின் நிர்வாணப் படம்! பெற்றோர் அதிர்ச்சி!

Go down

சீ.டி. யில் மாணவியின் நிர்வாணப் படம்! பெற்றோர் அதிர்ச்சி! Empty சீ.டி. யில் மாணவியின் நிர்வாணப் படம்! பெற்றோர் அதிர்ச்சி!

Post  meenu Wed Mar 13, 2013 6:03 pm

மாணவியை கையடக்க தொலைபேசி மூலம் வீடியோ படமெடுத்து சீ.டி.யில் பதிவிறக்கம் செய்து கடித உரையொன்றில் இடப்பட்டு, குறித்த மாணவியின் வீட்டிற்குள் போடப்பட்ட சம்பவம் ஒன்று அவிசாவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அதே பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றில் பணிப்புரிந்து வரும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவர்கள் செல்போனில் ஆசிரியையின் நிர்வாணப் படம்!
» ஐ லவ் யூ சொன்ன டைரக்டர்: அதிர்ச்சி‌யில் நடிகை
» பற்றைக்குள் இளம் மாணவியின் சீருடை மீட்பு! நீடிக்கும் மர்மம்!
» காதலியின் நிர்வாணப் படத்தை பேஸ்புக்கில் இணைக்கப்போவதாக மிரட்டிய காதலன்!
» திருட்டு சி.டி.யில் சேட்டை படம்: நடிகர் ஆர்யா கமிஷனரிடம் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum