Published On: Mon, Nov 19th, 2012 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் / சர்வதேசம் | By admin வீடு புகுந்து கற்பழிக்க முயன்ற வாலிபரின் நாக்கை கடித்துத் துப்பிய இளம்பெண்!
Page 1 of 1

சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இளைஞரொருவர் பிரதேச வாசிகளால் பிடிக்கப்பட்டு ஊர்வலமாக காங்கேசன்துறை வீதியால் நடத்திச்செல்லப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.
வலி வடக்கில் இருந்து இடம் பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வாழும் 14 வயதுச் சிறுமியே இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரால் பாலியல் வல்லுறவுக்கு உடபடுத்தப்பட்டுள்ளார்.
அச் சிறுமி சுன்னாகம் மருதனார்மடத்தில் அமைந்துள்ள இடம் பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வருபவராவார்.
குறித்த நபர் சிறுமியை ஏமாற்றி ஆட்கள் அற்ற காணியில் உள்ள பற்றையில் தகாத முறையில் உறவில் ஈடுபட்டிருந்த இருந்தவேளையில் இதனைக் கண்ணுற்ற அயலவர்கள் குறிப்பிட்ட நபரை பிடித்துள்ளார்கள்.
சிறுமி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» Published On: Fri, Mar 8th, 2013 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் | By admin 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிழடு கைது!
» Published On: Tue, Mar 5th, 2013 இலங்கை / சமுதாய சீர்கேடுகள் / செய்திகள் | By admin குளித்துக்கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இளைஞன்!
» கணவர் கண்முன்னால் கற்பழிக்க முயற்சி! டெல்லியில் இளம்பெண் சுட்டுக்கொலை!
» Published On: Wed, Mar 6th, 2013 சமையல் | By admin தக்காளி மற்றும் பன்னீர் சாண்ட்விச் செய்வது எப்படி..?
» Published On: Tue, Mar 5th, 2013 பெண்கள் | By admin பெண்களே..! ஆண்களிடம் பழகும் முன்பு இதைப் படியுங்கள்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum