தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விபசார விடுதி சுற்றிவளைப்பு! 13 பெண்கள் கைது!

Go down

விபசார விடுதி சுற்றிவளைப்பு! 13 பெண்கள் கைது! Empty விபசார விடுதி சுற்றிவளைப்பு! 13 பெண்கள் கைது!

Post  meenu Wed Mar 13, 2013 2:49 pm

Prostitutionகொழும்பு மருதானை பொலிஸ் நிலையத்திலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குட்பட்ட பிரபல பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் செயற்பட்டு வந்த விபசார விடுதியொன்று நேற்று சுற்றி வளைக்கப்பட்டது.

இந்த சுற்றி வளைப்பின் போது அங்கிருந்த 13 பெண்கள் விடுதியின் முகாமையாளர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடீர் குற்றங்களை தடுத்தல் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸட அத்தியட்சகர் ரீ. கணேசநாதன் தலைமையிலான குழுவினரே இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் அநுராதபுரம் மற்றும் பொலநறுவை பகுதிளைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் 22, 25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விபசார விடுதி முற்றுகை இரு பெண்கள் உட்பட ஐவர் கைது!
» விடுமுறை விடுதி என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி முற்றுகை! இரு பெண்கள் கைது!
» விபச்சார விடுதி முற்றுகை இரு பெண்கள் கைது! மாத்தறையில் சம்பவம்!
» கல்கிஸ்சை பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதி முற்றுகை: 6 பெண்கள் கைது!
» பாடசாலைக்கு அருகில் இயங்கிவந்த விபசார விடுதி முற்றுகை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum