தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பக்கத்துவீட்டு குளியலறையில் ரகசிய கேமரா! எலெக்டிரிஷியன் கைது! (படம் இணைப்பு)

Go down

பக்கத்துவீட்டு குளியலறையில் ரகசிய கேமரா! எலெக்டிரிஷியன் கைது! (படம் இணைப்பு) Empty பக்கத்துவீட்டு குளியலறையில் ரகசிய கேமரா! எலெக்டிரிஷியன் கைது! (படம் இணைப்பு)

Post  meenu Wed Mar 13, 2013 2:46 pm

கேரளாவில் பக்கத்து வீட்டு குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தி பெண்களின் குளியல் காட்சிகளை தன் வீட்டு கம்ப்யூட்டருடன் இணைத்து கண்டு களித்த எலெக்டிரிஷியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர், ரகுநாத். 44 வயதான இவர் எலக்ட்ரீஷியனாக உள்ளார். முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் கிளை செயலராகவும் இருந்தார். சில மாதங்களுக்கு முன், பக்கத்து வீட்டு குளியலறையில், வாட்டர் ஹீட்டர் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, யாருக்கும் தெரியாமல், அதனுள் சிறிய ரக கேமராவையும் பொருத்தியுள்ளார்.

நவீன தொழில் நுட்பத்துடன்கூடிய ரேடியோ ஏ.வி., டிரான்ஸ்மீட்டருடன் ஆன சிறிய ரக கேமராவில் பதிவாகும் காட்சிகளை, தன் வீட்டில் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட ரிசீவர் மூலம் அதனை பெற்று கண்டுகளித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த வீட்டின் உறவினர் ஒருவருக்கு குளியலறையில் பொருத்தப்பட்டுள்ள, வாட்டர் ஹீட்டர் கருவி மீது, சந்தேகம் வந்தது. இதையடுத்து, வேறொரு நபரை அழைத்து வந்து, அக்கருவியை பரிசோதித்தபோது, அதனுள் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் செய்தனர்.

இதனை அடுத்து காவல்துறையினர் எலக்ட்ரீஷியன் ரகுநாத்தை கைது செய்து, அவர் வீட்டிலிருந்த கம்ப்யூட்டர் மற்றும் ரிசீவர்களை, பறிமுதல் செய்தனர். மேலும் இதேபோல்,வேறு ஏதாவது வீடுகளில், ரகசிய கேமராக்களை, ரகுநாத் பொருத்தியுள்ளாரா என்பது குறித்தும், காவல்துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவனை பலாத்காரம் செய்த பெண் ஆசிரியை கைது (படம் இணைப்பு)
» காதலியின் பெண் நாயை பலாத்காரம் செய்தவர் கைது (படம் இணைப்பு)
» பெண் நாயுடன் தகாத உறவு: சம்பவத்தில் வைத்தே இளைஞன் கைது (படம் இணைப்பு)
» புறாவைப் படம் எடுப்பது போல பெண் குளிப்பதைப் படம் பிடித்த கொத்தனார் கைது!
» காருக்குள் மாணவன் துஷ்பிரயோகம்: ஆசிரியை கைது (படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum