தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திறந்த வெளியில் நாயுடன் தகாத உறவு கொண்ட இளம்பெண்! (படம் இணைப்பு)

Go down

திறந்த வெளியில் நாயுடன் தகாத உறவு கொண்ட இளம்பெண்! (படம் இணைப்பு) Empty திறந்த வெளியில் நாயுடன் தகாத உறவு கொண்ட இளம்பெண்! (படம் இணைப்பு)

Post  meenu Wed Mar 13, 2013 2:39 pm

Kara_Vandereyk

அமெரிக்காவில் காரா வான்டெரயக்(23) என்னும் இளம்பெண் திறந்தவெளியில் நாயுடன் உல்லாசம் அனுபவித்ததையடுத்து கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸைச் சேர்ந்தவர் காரா வான்டெரயக்(23). அவர் தன் வீட்டுக்கு பின்புறம் உள்ள திறந்த வெளியில் தான் வளர்க்கும் பிட் புல் வகையைச் சேர்ந்த நாயுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் முகம் சுளித்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்தபோது அவர் அவர்களுக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு நாயுடன் தனது லீலையைத் தொடர்ந்தார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர் ஒன்று மனம் நலம் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் இல்லை என்றால் போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று லாஸ் வேகாஸ் போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரா போலீசாரிடம் தனது பெயரைக் கூட தெரிவிக்க முடியாத போதையில் இருந்துள்ளார். தான் எந்த ஆண்டில் இருக்கிறோம் என்பதே அவருக்கு தெரியவில்லை. பொது இடத்தில் அநாகரிகமாக நடந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரின் நாயை விலங்குகள் நலச் சங்கத்திடம் ஒப்படைத்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண் நாயுடன் தகாத உறவு: சம்பவத்தில் வைத்தே இளைஞன் கைது (படம் இணைப்பு)
» 7 மாணவர்களுடன் தகாத உறவு கொண்ட கணக்கு ஆசிரியை!
» மாணவனுடன் கள்ளக்காதல்! கண்டித்த பூசாரி மனைவியை கொன்ற இளம்பெண்! – படம் இணைப்பு!
» இரவு காதலனுடன் லாட்ஜுக்கு சென்ற இளம்பெண் சடலமாக மீட்பு! – படம் இணைப்பு!
» மாணவனுடன் பாலியல் உறவு வைத்து கொண்ட ஆசிரியை கைது! Pics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum