தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கள்ளக்காதலி‌யி‌ன் ஆபாச ‌வீடியோ – உ‌ல்லாச‌த்து‌க்கு வர மறு‌த்ததா‌ல் ஆ‌த்‌திர‌ம்!

Go down

கள்ளக்காதலி‌யி‌ன் ஆபாச ‌வீடியோ – உ‌ல்லாச‌த்து‌க்கு வர மறு‌த்ததா‌ல் ஆ‌த்‌திர‌ம்! Empty கள்ளக்காதலி‌யி‌ன் ஆபாச ‌வீடியோ – உ‌ல்லாச‌த்து‌க்கு வர மறு‌த்ததா‌ல் ஆ‌த்‌திர‌ம்!

Post  meenu Wed Mar 13, 2013 2:37 pm



37


illegal relation videoஅழை‌த்தபோதெ‌ல்லா‌ம் உ‌‌ல்லாச‌‌த்து‌க்கு வ‌ந்த க‌ள்ள‌க்காத‌லி ‌திடீரென உ‌ல்லாச‌த்து‌க்கு வர மறு‌த்ததா‌ல் ஆ‌த்‌திர‌ம் அடை‌ந்‌த க‌ள்ள‌க்காதல‌ன், ‌தனது செ‌ல்போ‌னி‌ல் உ‌ல்லாச‌ பட‌ம் எடு‌த்த ‌வீடியோ கா‌ட்‌சியை தனது ந‌ண்பரு‌க்கு அனு‌ப்‌பி வை‌த்தா‌ர். ஆ‌த்‌திர‌‌ம் அடை‌ந்த க‌ள்ள‌க்காத‌லி போ‌லீ‌சி‌ல் புகா‌‌ர் அ‌ளி‌த்ததா‌ல் த‌ற்போது க‌ள்ள‌க்காதல‌ன் ‌சிறை‌யி‌ல் க‌ம்‌பி எ‌ண்ணு‌கிறா‌ர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்த லா‌ரி டிரைவ‌ர் ரவி‌க்கு‌ம் (24) அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணு‌க்கு‌ம் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

இ‌ந்த க‌ள்ள‌க்காத‌ல் நாளடை‌வி‌ல் ‌வி‌ரிவடை‌ந்து இருவரு‌ம் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். அ‌ப்போது, ர‌வி‌ க‌ள்ள‌க்காத‌லியுட‌ன் உ‌ல்லாச‌ம் அனுப‌வி‌க்கு‌ம் காட்சிகளை தனது செல்போனில் படம் பிடித்து‌ள்ளா‌ர். இ‌ப்படி பல நா‌ட்க‌ள் க‌ள்ள‌க்காத‌லியுட‌ன் உ‌ல்லாசமாக இரு‌ப்பதை செ‌ல்போ‌னி‌ல் பட‌ம் ‌பிடி‌த்து வ‌ந்து‌ள்ளா‌ர்.

இந்த நிலையில், க‌ள்ள‌க்காத‌லி தனது மக‌ள் வள‌ர்‌ந்து ‌வி‌ட்டதா‌‌ல், க‌ள்ள‌க்காதல‌ன் ர‌வியுட‌ன் உ‌ல்லாச‌ம் அனுப‌வி‌ப்பதை த‌வி‌ர்‌த்து வ‌ந்தா‌ர். ஆனா‌ல் ர‌வியோ க‌ள்ள‌க்காத‌லியை ‌விடாம‌ல் ‌விர‌ட்டி வ‌ந்தா‌ர். ஒரு க‌ட்ட‌த்த‌ி‌ல், எ‌ன்‌னிட‌ம் உ‌ல்லாச‌த்து‌க்கு வர‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் செ‌ல்போ‌னி‌ல் எடு‌த்த ஆபாச பட‌த்தை இ‌ணையதள‌த்த‌ி‌ல் வெ‌ளி‌யிட‌ப் போவதாக ‌மிர‌ட்டினா‌ர்.

க‌ள்ள‌க்காத‌லி‌ன் இ‌ந்த ‌மிர‌ட்டலா‌ல் பய‌ந்துபோன க‌ள்ள‌க்காத‌லி, நட‌ந்தவ‌ற்றை தனது கணவ‌னிட‌ம் கூ‌றி கத‌றி அழு‌து‌ள்ளா‌ர். இதையடு‌த்து க‌ள்ள‌க்காத‌லி தனது கணவனுட‌ன் செ‌ன்று தாளவாடி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவ‌ர் ரவியை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். அ‌ப்போது, ர‌வி‌யி‌ட‌ம் நட‌த்த‌ப்ப‌ட்ட ‌விசாரணை‌யி‌ல், ஆபாச காட்சிகளை வெளியூரில் உள்ள தனது நண்பரின் செல்போனுக்கு ர‌வி அனுப்பி விட்டு அழித்திருப்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து ரவியின் நண்பரை தொடர்பு கொண்ட போ‌லீசா‌ர், ஆபாச காட்சிகளை உடனே அழித்துவிட வேண்டும் எ‌ன்று‌ம் மீறி யாருக்காவது அதனை அனுப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று‌ம் செல்போனை போலீஸ் நிலையத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் ரவி வேறு யாருக்காவது ஆபாச காட்சிகளை அனுப்பியுள்ளாரா? என்றும் விசாரணை நடக்கிறது. சத்தியமங்கலம் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌ர‌வியை ஆஜ‌ர்படு‌த்‌திய காவ‌ல்துறை‌யின‌ர், ‌பி‌ன்ன‌ர் சத்தியமங்கலம் ‌சிறை‌யி‌ல் அடைத்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள். ஆனா‌ல் எ‌ண்ணையே இ‌ல்லா
» அயோடி‌‌ன் ச‌த்து குறை‌‌வு : 3.8 கோடி குழ‌ந்தைகளு‌க்கு மூளை வள‌ர்‌ச்‌சி பா‌‌தி‌க்கு‌ம் அபாய‌ம்.
» அயோடி‌‌ன் ச‌த்து குறை‌‌வு : 3.8 கோடி குழ‌ந்தைகளு‌க்கு மூளை வள‌ர்‌ச்‌சி பா‌‌தி‌க்கு‌ம் அபாய‌ம்.
» கைத்தொலைபேசியில் ஆபாச வீடியோ வைத்திருந்த இளைஞர் கைது
» ஆபாச வீடியோ காட்சிகளை காண்பித்து 15வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum