தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை!

Go down

ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை! Empty ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை!

Post  meenu Wed Mar 13, 2013 2:30 pm

ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று கலகெட்டிஹேன பகுதியில் முற்றுகையிடப்பட்டு அங்கிருந்து 24, 27 மற்றும் 32 வயதுடைய பெண்களும் விபச்சார விடுதியின் நிர்வாகியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா தலைமை பொலிஸ் நிலைய அதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மூன்று தூதர்களை அனுப்பி இரண்டு வாரங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

அதன்பின் விசேட பிடியாணை உத்தரவில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட பெண்கள் புத்தல, கெஸ்பேவ மற்றும் பொரளை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுமுறை விடுதி என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி முற்றுகை! இரு பெண்கள் கைது!
» ஆயுர்வேத நிலையம் போர்வையில் விபச்சார விடுதி! 5 பெண்களும் ஆணும் கைது!
» விபச்சார விடுதி முற்றுகை இரு பெண்கள் கைது! மாத்தறையில் சம்பவம்!
» கல்கிஸ்சை பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதி முற்றுகை: 6 பெண்கள் கைது!
» யாழில் சட்டவிரோத விபச்சார விடுதி முற்றுகை யாழ் பல்கலைக்கழக மாணவர் கைது(படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum