தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜப்பானிய பெண்ணை கற்பழித்த அமெரிக்க கடற்படையினருக்கு 10 ஆண்டு சிறை!

Go down

ஜப்பானிய பெண்ணை கற்பழித்த அமெரிக்க கடற்படையினருக்கு 10 ஆண்டு சிறை! Empty ஜப்பானிய பெண்ணை கற்பழித்த அமெரிக்க கடற்படையினருக்கு 10 ஆண்டு சிறை!

Post  meenu Wed Mar 13, 2013 2:22 pm

ஜப்பானில் கூட்டு கடற்படை பயிற்சிக்காக சென்றிருந்த அமெரிக்க கடற்படை வீரர்களான கிரிஸ்டோபர் டேனியேல் பிரவுனிங் மற்றும் ஸ்கைலர் டோசியர் வாக்கர் ஆகியோர் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒக்கினாவா மாவட்ட தலைநகரான நாஹா-வில் ஜப்பானிய இளம்பெண் ஒருவரை கற்பழித்ததாக புகார் எழுந்தது.

இச்சம்பவத்தை கண்டித்து ஜப்பானில் உள்ள பெண்ணுரிமை இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அமெரிக்க வீரர்களை ஜப்பான் போலீசாரிடம் ஒப்படைக்க முதலில் மறுத்த அமெரிக்க கடற்படை அதிகாரிகள், பின்னர் ஜப்பான் அரசின் உத்தரவுக்கு இணங்க வேண்டியதாயிற்று.

இதனையடுத்து, கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் நாஹா மாவட்ட கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் மற்றும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜப்பானிய பெண்ணை கற்பழித்த அமெரிக்க கடற்படையினருக்கு 10 ஆண்டு சிறை!
» ஐதராபாத்தில் கர்ப்பிணி பெண்ணை 3 பேர் கற்பழித்த கொடூரம்
» மரம் வெட்டிய சண்டையில் குடும்ப பெண்ணை கற்பழித்த கும்பல்!
» கத்தி முனையில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணை கற்பழித்த நபர் கைது!
» கணவரை விட்டுப் பிரிந்து வாழும் 48 வயதுப் பெண்ணை கற்பழித்த 30 வயது நபர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum