தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தடை பல கடந்து தமிழகம் முழுவதும் 7ம் தேதி விஸ்வரூபம் வெளியீடு

Go down

தடை பல கடந்து தமிழகம் முழுவதும் 7ம் தேதி விஸ்வரூபம் வெளியீடு  Empty தடை பல கடந்து தமிழகம் முழுவதும் 7ம் தேதி விஸ்வரூபம் வெளியீடு

Post  ishwarya Wed Mar 13, 2013 12:58 pm

தமிழகம் முழவதும் வரும் 7ம் தேதி விஸ்வரூபம் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் கமலஹாசன் தடை பல கடந்து தமது விஸ்வரூபம் 7ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் நீதி சற்றே தாமதமாக வந்தாலும் ஆவன செய்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கமல் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் தமக்கு ஆறுதலாக இருந்த தமிழ்திரையுலக நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கமல் கூறியுள்ளார். தமக்கு ஆதரவாக துணை நின்ற செய்தி ஊடகங்களுக்கும் கமல் நன்றி தெரிவித்துள்ளார்.காசோலை மற்றும் பணம் அனுப்பி தமக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்களால் மனம் நெகிழ்ந்துவிட்டதாகவும் கமல் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜாக்கிசானின் 100வது படம் : தமிழகம் முழுவதும் அக்.13ல் வெளியீடு!
» ஜனவரி 25ம் தேதி ''விஸ்வரூபம்'' திரைப்படம் வெளியீடு
» தமிழகம் முழுவதும் மீண்டும் ரிலீஸாகிறது ‘வெங்காயம்’!
» தமிழகம் முழுவதும் பிப்.23 சினிமா காட்சிகள் ரத்து!
» சன் பிக்சர்ஸ் படங்களுக்கு தமிழகம் முழுவதும் தடை!! – தியேட்டர் உரிமையாளர்களின் அதிரடி நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum