தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பில்லா 2 - சிக்கலில் சன் தொலைக்காட்சி

Go down

பில்லா 2 - சிக்கலில் சன் தொலைக்காட்சி Empty பில்லா 2 - சிக்கலில் சன் தொலைக்காட்சி

Post  ishwarya Fri Mar 08, 2013 1:46 pm


சென்சார் ஏ சான்றிதழ் தந்தால் அந்தப் படத்தை தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்ப முடியாது. இரவு 11 மணிக்கு மேல் ஒளிபரப்பிக் கொள்ளலாம். இதனால் ஏ சான்றிதழ் வாங்கிய படங்களை மறு தணிக்கைக்கு உட்படுத்தி பிரச்சனைக்கு‌ரிய காட்சிகளை நீக்கி யு சான்றிதழ் வாங்கி பிரைம் டைமில் ஒளிபரப்புவார்கள். இந்தமுறைக்கு ஆப்பு தயாராகியுள்ளது.

ஒருமுறை ஏ சான்றிதழ் வாங்கினால் வாங்கியதுதா‌ன், மறுதணிக்கையெல்லாம் கிடையாது என்ற புது விதியை சென்சார் அறிமுகப்படுத்தியிருக்கிறதாம். இது உடனடியாக நடைமுறைக்கு வந்தால் தொலைக்காட்சி சேனல்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும். பில்லா 2 ஏ சான்றிதழுடன் வெளியானது. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையை சன் 6.5 கோடிக்கு வாங்கியது. புதிய விதிப்படி படத்தை ஒளிபரப்பவே முடியாது. 6.5 கோடியும் அம்பேல்.

தமிழில் பரவாயில்லை, பில்லா 2 மட்டும். இந்தியில் ஒரு டஜ‌ன் படங்கள் பாதிப்புக்குள்ளாகும். அதன் மொத்த பமதிப்பு 100 கோடியை எட்டும் என்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum