காப்சூல்ஸ்
Page 1 of 1
காப்சூல்ஸ்
பச்சரிசி மாவு-2 கப்,
தேங்காய் துருவல்-1/4 கப்,
உப்பு (தேவைக்கேற்ப),
நல்லெண்ணெய்-3 ஸ்பூன்,
மிளகுத் தூள்-1/4 டீஸ்பூன்,
உதிர் உதிராக வேகவைத்த பாசிப் பருப்பு-6 ஸ்பூன்.
தாளிக்க:
கடுகு, கறிவேப்பிலை,
காய்ந்த மிளகாய்,
பெருங்காயம்,
முந்திரி துண்டுகள்,
எண்ணெய்.
அலங்கரிக்க:
துருவிய காரட்-3 ஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித் தழை-1 ஸ்பூன்.
முதலில் பச்சரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி நிழலோரமாக உலர்த்தி ஓரளவு உலர்ந்ததும் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இந்த மாவை, 3 கப் நீரை கொதிக்க வைத்து உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து அதில் கொட்டவும். மாவு வெந்ததும் சிறிய சிறிய காப்சூல் வடிவில் கொழுக்கட்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
பயத்தம் பருப்பை உதிர், உதிராக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து, தேங்காய் துருவலைப் போட்டு நன்கு வதக்கவும்.
அத்துடன் காப்சூல் வடிவ கொழுக்கட்டைகளை போட்டு வெந்த உதிர் உதிரான பயத்தம் பருப்பை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும். மிளகுத் தூள் தூவவும்.அலங்கரிக்க கொடுத்துள்ள பொருட்களை தூவி அலங்கரிக்கவும். விரும்பினால், ப்ரூட்டி, செர்ரி கொண்டும் அலங்கரிக்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum