தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆலு மட்டர் ஆலு மட்டர்

Go down

 ஆலு மட்டர்   ஆலு மட்டர்  Empty ஆலு மட்டர் ஆலு மட்டர்

Post  meenu Wed Mar 06, 2013 2:26 pm

என்னென்ன தேவை?

வேக வைத்த உருளைக்கிழங்கு - கால் கிலோ,
பச்சைப் பட்டாணி - 100 கிராம்,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 4 பல்,
சோம்பு - அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.



எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் வேக வைத்த பட்டாணி சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் தெளித்து, மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறி, மூடிபோட்டுக் கொதிக்க விடவும். பிறகு வேக வைத்த உருளைக் கிழங்கைத் துண்டுகளாக்கிச் சேர்க்கவும். இஞ்சி, பூண்டு, சோம்பை லேசாகத் தட்டி அதில் சேர்க்கவும். பச்சை வாடை போக வதங்கியதும் இறக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum