தாய் கிரீன் ரைஸ்
Page 1 of 1
தாய் கிரீன் ரைஸ்
என்னென்ன தேவை?
பாசுமதி அரிசி - 2 கப்,
வெண்ணெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
அரைப்பதற்கு...
வெங்காயம் - 1,
தக்காளி - 2,
பூண்டு - 6 பல்,
கொத்தமல்லித் தழை - 1 கட்டு,
பச்சை மிளகாய் - 3,
மிளகு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
வெங்காயம், தக்காளியை வதக்கி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் அல்லது வெண்ணெய் சூடாக்கி, அரிசியை வதக்கவும். அரைத்த விழுது சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும். இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து மூடி, வேக விடவும். மிளகை லேசாக வறுத்து, சாதக் கலவையுடன் கலந்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம்:கிரீன் டீயின் மகத்துவம்
» கொழுப்பை குறைக்கும் கிரீன் டீ
» கிரீன் டீ அற்புதங்கள்
» கிரீன் டீ அற்புதங்கள்
» கிரீன் ஃப்ரை
» கொழுப்பை குறைக்கும் கிரீன் டீ
» கிரீன் டீ அற்புதங்கள்
» கிரீன் டீ அற்புதங்கள்
» கிரீன் ஃப்ரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum