சொதப்பினார்... திட்டினார்... வெற்றிச்செல்வன் கூத்து
Page 1 of 1

வெற்றிச்செல்வன் படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது போலிருக்கிறது. டெலிவரி தேதி நெருங்கும் போது தலைகாட்டும் வதந்தி பூனைகள் இந்தப் படத்துக்கும் வரத் தொடங்கியிருக்கின்றன.
நாலு நாள் முன்புதான் வெற்றிச்செல்வனில் நடிக்கும் ராதிகா ஆப்தே தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். தமிழில் நான் நடிக்க மாட்டேன் என்று பொய் தகவல் பரப்புகிறார்கள். அதேபோல் திருமணம் முடிந்தால் தொடர்ந்து நடிக்க மாட்டேன் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இதெல்லாம் வதந்தி. தமிழில் நடிக்க எப்போதும் தயாராக இருக்கிறேன். திருமணம் செய்தாலும் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.
இதே பேட்டியில் வெற்றிச்செல்வன் படத்தில் அஜ்மல் ரொம்ப நட்பா இருந்தார் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் இன்று வெளியிட்டிருக்கும் தகவல் வேறாக இருக்கிறது. அஜ்மல் படப்பிடிப்பில் டேக்கின் போது சொதப்ப, ராதிகா ஆப்தே திட்டினார், இரண்டு பேருக்குள்ளும் சண்டை என நீள்கிறது அந்த செய்தி. இதில் ஆப்தே சொன்னது சரியா இல்லை இருவருக்குள்ளும் சண்டை என்று படக்குழு தெரிவித்திருப்பது சரியா?
படத்தோட செய்தியே ரொம்ப குழப்பமா இருக்கே பாஸ்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சொதப்பினார் யுவன் - தயாரிப்பாளர் கோபம்
» த்ரிஷா, ரம்யா, சோனா… ராத்திரி கூத்து!
» வெற்றிச்செல்வன் படப்பிடிப்பில் மனநோயாளிகளை துன்புறுத்தவில்லை -டைரக்டர் ருத்ரன்
» வெற்றிச்செல்வன்' படப்பிடிப்பில் நடிகர் அஜ்மல் படுகாயம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum