தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆதிபகவனும் அஃப்ஸர் ஹுஸைனும்

Go down

ஆதிபகவனும் அஃப்ஸர் ஹுஸைனும் Empty ஆதிபகவனும் அஃப்ஸர் ஹுஸைனும்

Post  ishwarya Mon Mar 04, 2013 11:38 am

ஆதிபகவன் படத்துக்கு எதிராக சில தனி நபர்களும், இந்து அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியது இப்போதுதான் சமநிலைக்கு வந்திருக்கிறது. இந்நிலையில் வேறு சில பிரச்சனைகளை ஜெயம் ரவியின் கதாபாத்திரத்தின் பெயர் உருவாக்கும் என்ற சந்தேகம் சிலருக்கு. அப்படியென்ன பெயர்..?

ஜெயம் ரவி ஆதிபகவனில் சிபிஐ ஆபிஸராக நடிக்கிறார். காதலுக்காக கடல் கடந்து இவர் நடத்தும் மனித வேட்டை படத்தில் பிரதானமாக வருகிறது. இதில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் அஃப்ஸர் ஹுஸைன்.

விஸ்வரூபத்தில் கமல்ஹாசனும் முஸ்லீம் RAW உளவுப்பிரிவு அதிகாரியாக நடித்திருந்தார். இதை முன்னதாரணமாக வைத்து பிரச்சனை கிளம்பும் என ஆருடம் கூறுகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் ஆதிபகவனில் இல்லை என்கிறது அமீர் தரப்பு.

பெயரை வைத்து பிரச்சனை எதுவும் கிளம்ப வாய்ப்பில்லை என்பதே நமது கருத்து.
ஆதிபகவன், ஜெயம் ரவி, அமீர்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum