சமாதானத்தில் முடிந்த விக்ரம், ராணா ஸ்டார் வார்
Page 1 of 1

படம் காலை வாரினாலும் அடுத்தவர்களின் காலை வாராதவர் விக்ரம். நேற்றுவரை அப்படிதான். ஆனால் இன்று...?
இந்திப் படத்தில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்பதற்கு விளக்கம் தந்த விக்ரம் உதாரணத்துக்காக ராணாவை இழுத்தார். ராணாவுக்கு தெலுங்கில் அவ்வளவாக மார்க்கெட் இல்லை, அதனால் இந்தியில் நடிக்கிறார். ஆனால் தனக்கு 145 கோடி புராஜெக்டான ஐ இருக்கிறது, எப்படி இந்திக்குப் போக முடியும்? இதுதான் விக்ரம் சொன்னதன் சாராம்சம். இது ராணாவை ஹர்ட் செய்துவிட்டது.
25 வருஷமா சினிமாவில் இருக்கிறீங்க, நான் இரண்டரை வருஷமாதான் சினிமாவில் இருக்கிறேன். நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க. கடைசியா பத்து ப்ளாப் கொடுத்ததை மறக்க வேண்டாம் என பதிலுக்கு விக்ரமை போட்டுத் தாக்கினார் ராணா. ரசிக சில்வண்டுகளுக்கு கோபம் மூக்கில் நர்த்தனமாட பரஸ்பரம் பேஸ் புக்கை வேஸ்ட் புக்காக கமெண்டில் காய்ச்சி எடுத்தனர்.
நமக்குக் கிடைத்த நம்பகமான தகவல்படி விக்ரம் ராணாவை போனில் தொடர்பு கொண்டு, தனது கருத்து திரித்து வெளியிடப்பட்டதாகக் கூற, கொதித்த பாலில் தண்ணீர் தெளித்த மாதிரி ராணாவும் தனது கமெண்டுக்கு மன்னிப்பு கேட்க, இருவரும் ராசியாகிவிட்டனர். சில் வண்டுகள்தான் இன்னமும் வேஸ்ட் புக்கில் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ராணா, விக்ரம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சூப்பர் ஸ்டார் ரஜினி முழுமையாக குணமடைந்ததும் ராணா படத்தை எடுத்தால் என்ன?
» விக்ரம், ஏன் இப்படி ஒரு படம்? – நிருபர்கள் கேள்வியும் விக்ரம் சமாளிப்பும்!
» வெற்றிமாறன், சீனு ராமசாமி மனு – சேராமலே முடிந்த சோகம்
» முடிந்த உதவி செய்யுங்கள்
» ஷூட் முடிந்த சகுனிக்கு போட்டோ ஷூட் எதற்கு…?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum