மிஷ்கினின் ஆட்டுக்குட்டி
Page 1 of 1
மிஷ்கினின் ஆட்டுக்குட்டி
லோன் வுல்ஃப் நிறுவனம் சார்பில் மிஷ்கின் தயாரித்து இயக்கும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் புதுமுகங்கள் நடிப்பதாக மிஷ்கின் தெரிவித்திருந்தார். தவறு. நடிப்பது பழகிய முகம்.
முகமூடி தோல்விக்குப் பின் சைலண்டாக இருந்த மிஷ்கின் புதிய தயாரிப்பு நிறுவனம், புதிய படம் என்று புத்துணர்ச்சியோடு வெளிவந்திருக்கிறார். இவரின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடிப்பவர் ஸ்ரீ. பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் படத்தில் நடித்த அதே ஸ்ரீ தான்.
ஸ்ரீ யை தேர்வு செய்ததும் முதல் காரியமாக தடித்தடியான புத்தகங்களைத் தந்து படிக்கச் சொல்லியிருக்கிறார் மிஷ்கின். பரிட்சைக்குப் படிப்பது போல மாங்கு மாங்கென்று அவரும் படித்திருக்கிறார்.
யார் என்ன சொன்னாலும் தமிழ் சினிமாவில் பாலுமகேந்திராவுக்குப் பிறகு தனது உதவியாளர்களையும் நடிகர்களையும் படிக்கும்படி ஊக்குவிக்கும், படிப்பை கட்டாயமாக திணிக்கும் ஒரே இயக்குனர் மிஷ்கின் மட்டுமே.
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் இதை மட்டும் தொடருங்கள் மிஷ்கின்.
மிஷ்கின், ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வரிப்புலி… ஆட்டுக்குட்டி… புலிப்புள்ள…! புது டைட்டில் ட்ரெண்ட்!
» மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
» மிஷ்கினின் குவாட்டர் பாட்டு
» மிஷ்கினின் தனித்த ஓநாய்
» மேடையில் கெட்டவார்த்தை - மிஷ்கினின் கோபம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum