தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேட்டைக்கு பின் அலங்காரம்

Go down

சேட்டைக்கு பின் அலங்காரம் Empty சேட்டைக்கு பின் அலங்காரம்

Post  ishwarya Sat Mar 02, 2013 6:09 pm

சேட்டை படத்தை இயக்கி வரும் ஆர்.கண்ணன் அந்தப் படத்துக்குப் பிறகு அலங்காரம் என்ற படத்தை இயக்குகிறார்.

மணிரத்னம் ஸ்டூடண்டான கண்ணனின் முதல் படம் ஜெயம் கொண்டான். வித்தியாசமான தடத்தில் இடைவேளை வரை பயணித்த இப்படம் அதன் பிறகு வழக்கமான கமர்ஷியலுக்குள் சிக்கி சுமாரான படம் என்ற முத்திரையைப் பெற்றது. அடுத்து கண்டேன் காதலை இயக்கினார். இது இந்தி ஜப் வி மெட் படத்தின் ‌ரீமேக். படம் பரவாயில்லாமல் போனது.

ஒருமுறை ‌ரீமேக் படம் இயக்கினால் தொடர்ந்து ‌ரீமேக்தான் அமையும். கண்ணனுக்கும் அதேதான் நடந்தது. டெல்லி பெல்லியை சேட்டை என்ற பெய‌ரில் இயக்கி வருகிறார். ஆர்யா, ஹன்சிகா மோத்வானி, அஞ்சலி, சந்தானம், பிரேம்‌ஜி நடித்திருக்கும் இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

ஜெயம் ராஜாவைப் போல் கண்ணனுக்கும் ரீமேக் கண்ணன் பட்டம் தர அனைவரும் தயாராகயிருக்கும் நிலையில், அலங்காரம் என்ற படத்தை அடுத்து இயக்குகிறார். இது கண்ணனின் சொந்த ஸ்கி‌ரிப்ட் என கூறப்படுகிறது. அலங்காரத்தை பிவிபி சினிமா தயா‌ரிக்கிறது.

ஜெயம் கொண்டானில் விட்டதை கண்ணன் அலங்காரத்தில் கைப்பற்றுவாரா?
சேட்டை, அலங்காரம், கண்ணன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum