இந்தியில் ராஜா போக்கிரி ராஜா
Page 1 of 1
இந்தியில் ராஜா போக்கிரி ராஜா
தென்னிந்திய மொழிகளின் அட்டுப் படங்களை இந்தியில் தயாரித்து நூறு கோடி வசூல் பார்ப்பது சாதாரணமாகிவிட்டது. மலையாளத்தின் மாட்டுப்பட்டி மச்சான் படம் ஹவுஸ்ஃபுல் 2 வாக நூறு கோடி தாண்டி வசூலித்தது. அந்த நப்பாசையில் இன்னொரு படம், போக்கிரி ராஜா.
FILE
மலையாளத்தில் மம்முட்டியும், பிருத்விராஜும் இணைந்து நடித்த அரைகுறை ஆக்சன் படம் போக்கிரி ராஜா. ஸ்ரேயாவும் நடித்திருந்தார். இந்தப் படத்தை ராஜா போக்கிரி ராஜா என்ற பெயரில் தமிழில் வெளியிட்டனர். படம் வந்த சுவடே இல்லை.
இந்த மகா இழுவையை இந்தியில் நாம் கை பாஸ் என்ற பெயரில் ஆண்டனி டிசோஸா இயக்குகிறார். நடிப்பது அக்சய் குமார். சல்மான், அக்சய் போன்றவர்கள் கதையே இல்லாத படத்தில் நடித்தாலும் கலெக்சன் நூறு கோடி கியாரண்டி என்ற நிலையை இந்திப்பட ரசிகர்கள் உருவாக்கி வைத்துள்ளனர். அதனால் மலையாளத்தில் சுமாராகப் போன படம் இந்தியில் நன்றாகப் போவதற்கான வாய்ப்புள்ளது.
அடுத்து எந்த மரண மொக்கைக்கு குறி வைத்திருக்கிறார்களோ?
போக்கிரி ராஜா இந்தி, அக்சய் குமார்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பப்பி லஹரி பாடிய 'நாட்டி ராஜா ராஜா..'
» ஸ்ரேயாவின் ராஜா போக்கிரி ராஜா 27ம்தேதி ரீலிஸ்!
» அமையுமா போக்கிரி கூட்டணி?
» இந்தியில் வழக்கு எண்?
» இந்தியில் தமன்னா
» ஸ்ரேயாவின் ராஜா போக்கிரி ராஜா 27ம்தேதி ரீலிஸ்!
» அமையுமா போக்கிரி கூட்டணி?
» இந்தியில் வழக்கு எண்?
» இந்தியில் தமன்னா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum