நகத்தின் அழகிற்கு சில குறிப்புகள்
Page 1 of 1
நகத்தின் அழகிற்கு சில குறிப்புகள்
நம் கை விரல்கள் எப்படி இருந்தாலும், நகத்தினை வடிவாக வைத்திருப்பதன் மூலம் கைகளை அழகாக்கலாம்.
தடித்த குட்டையான விரல்கள் கொண்டவர்கள் நகத்தை, நீண்ட வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் விரல்கள் நீளமாக மட்டுமின்றி மெல்லியதாகவும் தோற்றமளிக்கும்.
நீண்ட மெலிந்த விரல்கள் கொண்டவர்களின் கைகளின் அமைப்பே அழகானது என்றாலும், அளவுக்கதிமாக நீண்ட தோற்றத்தை அளித்தால் அந்த அழகு குறைந்துவிடும். உங்கள் நகங்களை சதுரமான முனைகள் உள்ளவாறு வெட்டிக்கொண்டால் உங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்கும்.
தடித்த நீண்ட விரல்கள் உடையவர்கள் விரல்களுக்கு வட்ட வடிவில் உள்ள நகங்கள் சிறந்தது. அது உங்கள் விரல்களுக்கு நேர்த்தியான தோற்றத்தை அளிக்கும்.
இது போன்ற விரல் அமைப்பு கொண்டவர்கள் நகத்தின் நிறத்திலேயே இருக்கும் நெயில் பாலிஷ் உபயோகிப்பது சிறந்தது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முகத்திற்கு பயிற்சி
» உயர் ரத்த அழுத்தத்திற்கு
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
» உயர் ரத்த அழுத்தத்திற்கு
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum