தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆரோ‌க்‌கிய‌த் தகவ‌ல்க‌ள்

Go down

  ஆரோ‌க்‌கிய‌த் தகவ‌ல்க‌ள்  Empty ஆரோ‌க்‌கிய‌த் தகவ‌ல்க‌ள்

Post  ishwarya Sat Mar 02, 2013 5:16 pm

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

நீரில் மிதந்து கொண்டிருப்பது போன்ற பயிற்சியினால் அதிக எடை உள்ளவர்கள் தங்கள் எடையைக் குறைக்கலாம்.

கால் வலி அல்லது முதுகு வலியால் அவதியுறுபவர்களுக்கு மிதக்கும் பயிற்சி மிகவும் பயனுள்ள பயிற்சியாகும்.

டி‌‌ன்களி‌‌ல் அடை‌க்க‌ப்படு‌ம் உணவு‌ப் பொரு‌ட்க‌‌‌ளி‌ல் உடலு‌க்கு ‌தீ‌ங்கான ‌சில விருப்பூட்டிக‌ள் சே‌ர்‌க்க‌ப்படு‌கி‌ன்றன.

இனிப்புகளில் எந்த சத்தும் இல்லை. அதை அதிகம் சாப்பிடும் குழந்தைகள் கெட்ட பழக்கத்திற்கு ஆளாவதாய் ஆ‌ய்வு சொ‌ல்‌கிறது.

நார்ப்பண்டங்கள் சீராக சேர்க்கும்போது உடலுக்கும் ஆரோக்கியம் மூளைக்கும் நன்மை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum