குறைவாக சாப்பிட வேண்டியவை
Page 1 of 1
குறைவாக சாப்பிட வேண்டியவை
உண்மையிலேயே உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்றால், நாம் உண்ணும் சில உணவுப் பொருட்களை மட்டுமே குறைவாக சாப்பிட வேண்டும்.
எதையும் சாப்பிடாமல் தவிர்ப்பதால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு கிடைக்காமல் போகுமேத் தவிர, உடல் எடை குறைவதில் எந்த நல்ல விஷயமும் இருக்காது.
எனவே, எந்த உணவையும் தவிர்க்காமல் குறைந்த அளவில் உட்கொள்வது மிகவும் அவசியம். அதில், பீட்ரூட், ஆப்பிள், தானியங்கள், காரட், கேழ்வரகு மற்றும் மீன் ஆகியவற்றை குறைந்த அளவில் சாப்பிட வேண்டும்.
இவற்றை சாப்பிடாமல் இருந்தால் அதனால் ஏற்படும் இழப்பினை வேறு எந்த உணவும் ஈடு செய்ய முடியாது.
உங்கள் உணவில் இவை இடம்பெற வேண்டியது அவசியம். ஆனால் அளவில் மட்டும்தான் நீங்கள் நிச்சயமாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தினமும் செய்ய வேண்டியவை
» தினமும் செய்ய வேண்டியவை
» தினமும் செய்ய வேண்டியவை
» முதியோர் குறைவாக சாப்பிடுவது நல்லதா
» உடல் நலனுக்கு வேண்டியவை
» தினமும் செய்ய வேண்டியவை
» தினமும் செய்ய வேண்டியவை
» முதியோர் குறைவாக சாப்பிடுவது நல்லதா
» உடல் நலனுக்கு வேண்டியவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum