தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லி‌ப்‌ஸ்டி‌க் ப‌ற்‌றிய கு‌றி‌ப்புக‌ள்

Go down

லி‌ப்‌ஸ்டி‌க் ப‌ற்‌றிய கு‌றி‌ப்புக‌ள்  Empty லி‌ப்‌ஸ்டி‌க் ப‌ற்‌றிய கு‌றி‌ப்புக‌ள்

Post  ishwarya Sat Mar 02, 2013 4:54 pm

உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ற நிறத்தில் உள்ள லிப்ஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கறுப்பாக இருப்பவர்கள் வெளீர் நிறங்கள் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தடவ முடியாத அளவுக்கு லிப்ஸ்டிக் குறைந்துவிட்டால் அதை எரியாமல் மீதமுள்ள லிப்ஸ்டிக்கை எடுத்து ஒரு சிறிய டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம். ஒன்றுக்கு அதிகமான லிப்ஸ்டிக்கை இப்படி சேர்த்துவைத்தால் அவற்றை கலந்து புதிய நிறத்தை உருவாக்கலாம்.

நீங்கள் எப்போது லிப்ஸ்டிக் பயன்படுத்தினாலும் உதட்டைவிட்டு அது வெளியே வருகிறது என்றால் கிளாஸ் மற்றும் க்ரீம் லிப்ஸ்டிக்களைப் பயன்படுத்த வேண்டாம்.

லிப்ஸ்டிக் மற்றும் பர்ஃப்யூமை ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

கடைகளில் உள்ள டெஸ்ட்டர் லிப்ஸ்டிக்குகளை உதட்டில் பயன்படுத்தாதீர்கள். அது சுகாதாரமானதல்ல. விரல் நுனிகளில் தடவி சரி பாருங்கள், இது உதட்டில் பயன்படுத்துவதற்கு ஈடானது.

தேவைப்பட்டால் கன்னங்களுக்கு ப்ளஷாக லிப்ஸ்டிகை பயன்படுத்தலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பா‌லி‌ஸி‌ஸ்டி‌க் ஓவ‌ரிய‌ன் நோ‌ய்
» லி‌ப்‌ஸ்டி‌க் வா‌ங்கு‌‌ம் போது
» பிளா‌ஸ்டி‌க்‌கி‌ல் உ‌ள்ள வே‌தி‌‌ப்பொரு‌ள் நர‌ம்‌பிய‌ல் நோயை உருவா‌‌க்கு‌ம் ‌: ஆ‌ய்‌வி‌ல் தகவ‌ல்
» பிளா‌ஸ்டி‌க்‌கி‌ல் உ‌ள்ள வே‌தி‌‌ப்பொரு‌ள் நர‌ம்‌பிய‌ல் நோயை உருவா‌‌க்கு‌ம் ‌: ஆ‌ய்‌வி‌ல் தகவ‌ல்!
» ர‌த்த அழு‌த்த‌த்‌தி‌ன் பா‌தி‌ப்புக‌ள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum