நீளமான கூந்தல் வேண்டுமா
Page 1 of 1
நீளமான கூந்தல் வேண்டுமா
பலருக்கும் தங்களது கூந்தல் நீளமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் வளரவில்லையே என்று வருந்துவார்கள்.
ஆனால், நீளமான கூந்தலை விட ஆரோக்கியமான கூந்தல்தான் மிகவும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீளமான கூந்தல் என்றால், அதில் அடிப்பகுதி வெடித்து இரண்டிரண்டாக வளர்வதுண்டு. எனவே, அவ்வப்போது கூந்தலின் அடி முடியை வெட்டி விடுவது நல்லது.
சேதமடைந்த முடியின் நுனிப் பகுதி கூந்தலை பலமிழக்கச் செய்து விடும். தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் தலையில் தடவி லேசாக மசாஜ் செய்வது மிகவும் நல்லது.
கூந்தலை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய் வைக்க ஒருபோதும் தயங்காதீர்கள். அதுதான் கூந்தலுக்கான உணவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இப்படி உங்கள் கூந்தலை சரியாக பராமரித்தால் நீளமான கூந்தலை உடையவர்கள் கூட உங்களைப் பார்த்து பொறாமைப்படுவார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜாதகத்தின் அடிப்படையில் தொழில் செய்ய வேண்டுமா?
» கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமா!
» நீளமான கூந்தலுக்கு அலங்காரம்
» ஆரோக்கியமான... நீளமான... கூந்தல் வளர வேண்டுமா...?
» உங்களுக்கு கருமையான, நீளமான கூந்தல் வேண்டுமா? இதைப் படியுங்கள் .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum