தலை முடி பாதுகாப்பிற்கு
Page 1 of 1
தலை முடி பாதுகாப்பிற்கு
தலைக்கு குளித்து நன்கு காய வைத்து, கைகளால் சிக்கெடுப்பது மிகவும் நல்லது.
தலை முடி நன்கு காய்ந்த பிறகுதான் தலையில் எண்ணெய் வைக்க வேண்டும்.
தலை முடிக்கு எண்ணெய் வைப்பதை விட, தலைக்கு எண்ணெய் வைப்பதுதான் மிகவும் முக்கியம்.
WD
எனவே உங்களது விரல்களால் எண்ணெயைத் தொட்டு அவற்றை தலையில் லேசாக அழுத்தி மசாஜ் செய்வது போல எண்ணெயை தடவ வேண்டும்.
கோடை காலத்தில் அதிகமாக எண்ணெய் தேய்த்தால் முகத்தில் எண்ணெய் வடியும் என்று நினைப்பவர்கள் கூட, இரவிலாவது சிறிது எண்ணெயை தலைக்கு தேய்த்துவிட்டு படுக்கலாம்.
உங்கள் கைகளால் மென்மையாக தலை முடியையும், தலைப் பகுதியையும் அழுத்தி மசாஜ் செய்வது தலைக்கு ரத்த ஓட்டத்தை அளிக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தலை முடிப் பாதுகாப்பிற்கு
» தலை முடியின் பராமரிப்பிற்கு
» முடி உதிர்வதை தடுக்க… வழுக்கையில் முடி வளர… முடி கருப்பாக… வாங்க… வாங்க..!
» பற்களைப் பாதுகாக்க
» சரும பாதுகாப்பு மிக முக்கியம்
» தலை முடியின் பராமரிப்பிற்கு
» முடி உதிர்வதை தடுக்க… வழுக்கையில் முடி வளர… முடி கருப்பாக… வாங்க… வாங்க..!
» பற்களைப் பாதுகாக்க
» சரும பாதுகாப்பு மிக முக்கியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum