தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

க‌ண்டீஷனரு‌ம் அவ‌சியமானதுதா‌ன்

Go down

 க‌ண்டீஷனரு‌ம் அவ‌சியமானதுதா‌ன்  Empty க‌ண்டீஷனரு‌ம் அவ‌சியமானதுதா‌ன்

Post  ishwarya Sat Mar 02, 2013 4:43 pm


எ‌ப்படி ஒ‌வ்வொரு முறையு‌ம் நா‌ம் தலை‌க்கு கு‌ளி‌க்கு‌‌ம் போது ஷா‌ம்புவை‌ப் பய‌ன்படு‌த்து‌கிறோமோ அதுபோலவே, க‌ண்டீஷனரு‌ம் ‌மிக அவ‌சியமான ஒ‌ன்று எ‌ன்பதை மற‌க்கா‌தீ‌ர்க‌ள்.

‌சில ஷா‌ம்புக‌ளி‌லேயே க‌ண்டீஷனரு‌ம் கல‌ந்து இரு‌க்கு‌ம். ஆனா‌ல் இது சாதாரண கூ‌ந்தலை உடையவ‌ர்களு‌க்கு ம‌ட்டுமே பொரு‌ந்து‌ம்.

வற‌ண்ட கூ‌ந்த‌ல் கொ‌ண்டவ‌ர்க‌ள் த‌னியாக க‌ண்டீஷனரை‌ப் ப‌ய‌ன்படு‌த்துவது அவ‌சியமா‌கிறது.

ஷா‌ம்பு போ‌ட்ட ‌பிறகு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ந‌ன்கு தே‌ய்‌த்து அலசுவது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். அதுபோலவே க‌ண்டீஷன‌ர் போ‌ட்ட ‌பிறகு‌ம் ந‌ல்ல முறை‌யி‌ல் முடியை அல‌சி ‌விட வே‌ண்டு‌ம்.

வற‌ண்‌ட கூ‌ந்த‌ல் கொ‌ண்டவ‌ர்க‌ள் 2 முறை‌க்கு மே‌ல் க‌ண்டீஷன‌ர் இ‌ல்லாம‌ல் முடியை அல‌சி ‌விடுவதை‌த் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum