கை விரல்களுக்கு மசாஜ் தேவை
Page 1 of 1
கை விரல்களுக்கு மசாஜ் தேவை
கை விரல்கள் அழகாக இருக்க வேண்டும் என்றால் அவற்றுக்கு நகப்பூச்சு மட்டும் அடித்தால் போதாது. அதற்கான சிறப்பு கவனமும் தேவைப்படுகிறது.
கை விரல்களுக்கு நல்ல மசாஜ் கொடுத்து, அவற்றை முறையாகப் பராமரித்து வந்தால்தான் நகங்களும் அழகாகத் தோன்றும்.
கை விரல்களுக்கு மசாஜ் செய்வதற்கு முன்பு, அதற்கான க்ரீமை கைகளில் தடவுங்கள்.
பிறகு க்ரீம் சருமத்திற்குள் ஊடுருவும் வரை நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்து பிறகு உங்கள் கை விரல் நகங்களுக்கு நகப்பூச்சினை பூசுங்கள். அழகாக மிளிரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கால்களுக்கான சிறப்பு கவனம்
» பெற்றோருக்கு எச்சரிக்கை தேவை
» பெற்றோருக்கு எச்சரிக்கை தேவை
» கால்களுக்கான சிறப்பு கவனம்
» கால்களுக்கான சிறப்பு கவனம்
» பெற்றோருக்கு எச்சரிக்கை தேவை
» பெற்றோருக்கு எச்சரிக்கை தேவை
» கால்களுக்கான சிறப்பு கவனம்
» கால்களுக்கான சிறப்பு கவனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum