கல்லூரிக்குப் போகும் போது
Page 1 of 1
கல்லூரிக்குப் போகும் போது
பளபளக்கும் கல் மற்றும் ஜிமிக்கிகள் ஜீன்ஸில் வைத்து தைத்துக் கொள்வது இப்போது பேஷன். நீங்கள் சாதாரண ஆடைகளை எடுத்து அதில் தேவையானப் பொருட்களை வைத்து தைத்துக் கொள்ளலாம்.
முதலில் எங்கே எவ்வாறு வைக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளவும்.
சற்று அதிகப்படியான அலங்காரம் வேண்டுமானால் கொலுசு, சிப்பி, மணிகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். தலையில் கண்ணாடி வைத்த ஹேர் பாண்ட் அல்லது ஸ்கார்ஃப் அணியலாம்.
உங்கள் ஜீன்ஸ் முன்பே அதிகப்படியான பேஷனாக இருக்கிறது. ஆகவே சிம்பிள் ஷு அணியவும்.
கண்ணாடி வைத்த ஜாக்கெட் சாதாரண சட்டைக்குப் பதிலாக அணியலாம்.
ஜீன்ஸ் ஷார்ட்ஸ், டேங்க் டாப்ஸ் கொளுத்தும் வெயிலுக்கு கூல் சாய்ஸ்! நண்பர்களோடு ஊர்சுற்ற, ஷாப்பிங் செல்ல வசதியானது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மருந்தை உட்கொள்ளும் போது
» பயணத்தின் போது எச்சரிக்கை தேவை
» தலைமுடியை அலசும் போது
» அயோடின் சத்து குறைவு : 3.8 கோடி குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum