கோடைக்கான சிகை அலங்காரம்
Page 1 of 1
கோடைக்கான சிகை அலங்காரம்
கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் தவிக்கும் பெண்களுக்கும், வியர்வையில் இருந்தும், அதனால் ஏற்படும் பிசுபிசுப்பில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள புதுவிதமான சிகை அலங்காரங்கள் அறிமுகமாகி வருகின்றன.
இந்த ஆண்டு கோடை வெயிலை சமாளிக்கும் வகையிலாக இரண்டு சிகை அலங்காரங்கள் பெண்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது பெமினைன் மற்றும் காஷூவல் ஆகியவையாகும்.
பெமினைனில் மூன்று விதமான சிகை அலங்காரங்கள் உள்ளன. அதாவது, பூதுவார், பங் காடெஸ் மற்றும் நியூ ரெபல் என மூன்றும், முகம் மற்றும் உடல் வாகிற்கு ஏற்றபடி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
காஷூவல் என்பதில் இரண்டு வகை உள்ளது. சைபர் ஸ்போர்ட், யூனிபார்ம் என்பதாகும் அவை.
இதில் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு ஏற்ற, பிடித்த, தங்களது முக அழகிற்கு ஏற்ற வகையிலான சிகை அலங்காரத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முகத்துக்கு ஏற்ற நவீன சிகை அலங்காரம்
» அலங்காரத்துடன் பராமரிப்பும் முக்கியம்
» கோடைக் கால நோய்களைத் தவிர்க்க...
» கோடைக் கால நோய்களைத் தவிர்க்க...
» முக தசைகளுக்கான பயிற்சி
» அலங்காரத்துடன் பராமரிப்பும் முக்கியம்
» கோடைக் கால நோய்களைத் தவிர்க்க...
» கோடைக் கால நோய்களைத் தவிர்க்க...
» முக தசைகளுக்கான பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum