உணவுக் கட்டுப்பாடும் உடல் அழகும்
Page 1 of 1
உணவுக் கட்டுப்பாடும் உடல் அழகும்
இயற்கையான முறையில் அழகைப் பாதுகாக்க வேண்டும் என்றால் உணவுக் கட்டுப்பாடுதான் மிகவும் அவசியம். உணவுக் கட்டுப்பாடு என்றால் உணவே உண்ணாமல் வயிற்றைக் காயப்போடுவது அல்ல.
அளவான, ஆரோக்கியமான சாப்பாட்டை, சரியான நேரத்தில் சாப்பிடுவதுதான் உணவுக் கட்டுப்பாடு ஆகும்.
இயற்கை அழகைப் பாதுகாக்க தயிரை விட சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.
இரவு உணவை குறைவாக சாப்பிட்டால் உடல் பருமனை தவிர்க்கலாம்.
தினமும் திராட்சை பழச்சாறு அருந்தி வந்தால் முகப்பொலிவு கூடும்.
உங்கள் உணவு முறையில் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவதை வழக்கமாக் கொண்டால் அது உங்கள் உடல் நலனுக்கு நல்லது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மழை நேர உணவு..
» உணவு பரிமாறும்போது…
» உங்கள் உணவுப் பட்டியல்
» கர்ப்ப கால உணவு
» ஆரோக்கிய உணவு
» உணவு பரிமாறும்போது…
» உங்கள் உணவுப் பட்டியல்
» கர்ப்ப கால உணவு
» ஆரோக்கிய உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum