தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடலை‌ ஆரோ‌க்‌கியமாகப் பராம‌ரி‌க்க

Go down

உடலை‌ ஆரோ‌க்‌கியமாகப் பராம‌ரி‌க்க    Empty உடலை‌ ஆரோ‌க்‌கியமாகப் பராம‌ரி‌க்க

Post  ishwarya Sat Mar 02, 2013 2:46 pm

கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் மணிக்கட்டு தனது வடிவத்தை இழக்கலாம. மணிக்கட்டிற்கு ஓய்வு கொடுங்கள்.

நகம் வெட்டும் போது ஓரங்களை வெட்டினால் நகத்தை அது பலமிழக்கச் செய்யும்.

நகக் கணுக்கள் வறண்டு போகாமல் இருக்க வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் அதிகமாக எடுத்துக் கொள்ளவும்.

எப்போதும் கிளீனிங் செய்யும்போது ரப்பர் கிளவுசையே அணிவது நலம்.

கால்களை நன்றாக அழகாக வைத்துக் கொள்ள எண்ணெய் தேய்த்து ஊற‌வி‌ட்டு பிறகு குளி‌க்க‌ச் செ‌ல்லவு‌ம். .

முக அழகை தீர்மானிப்பதிலும் ஆளுமையை உருவாக்குவதிலும் கூ‌ந்த‌ல் அலங்காரம் பெரும் பங்கு வகிக்கிறது எனவே
கூ‌ந்தலை அழகாக வைத்துக் கொள்வது அவசியம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum