வண்ணமயமான கூந்தல்
Page 1 of 1
வண்ணமயமான கூந்தல்
கார்மேக கூந்தல் என்று கருங்கூந்தலை வர்ணித்த காலம் போய், தற்போது கூந்தலை வண்ணமயமாக வைத்துக் கொள்ளும் பேஷன் அதிகரித்து வருகிறது.
அதாவது ஹேர் கலரிங் எனப்படும் கூந்தலுக்கு நிறமூட்டுவதை தற்போது ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் செய்து கொள்கிறார்கள்.
தற்போது, ஹேர் கலரிங் பலதரப்பட்ட கூந்தலுக்கு ஏற்ற வகையில், பல்வேறு வண்ணங்களில், தரமானதாக வருகின்றன.
WD
கல்லூரி பெண்கள் முதல், பணியாற்றும் பெண்கள் வரை பலரும் இதனை விரும்பி செய்கின்றனர். இதில் தற்காலிக ஹேர் காலரிங் மற்றும் நிரந்தர ஹேர் கலரிங் என இரண்டு வகை உள்ளது.
நீங்கள் ஹேர் கலரிங் செய்து கொள்ள விரும்பினால், முதலில் ஒரு அழகு நிலையத்திற்குச் சென்று ஹேர் கலரிங் பற்றி முழுமையான தகவல்களை சேகரித்துக் கொண்டு வாருங்கள்.
பிறகு உங்களுக்கு ஏற்ற முறை, நிறம், செலவு, பிரச்சினை ஆகியவற்றை தீர ஆராய்ந்து எதனை தேர்வு செய்வது என்று முடிவெடுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum