கோஸ் - கேரட் கறி (நேஷனல் கறி)
Page 1 of 1
கோஸ் - கேரட் கறி (நேஷனல் கறி)
என்னென்ன தேவை?
கோஸ் - கால் கிலோ,
கேரட் - கால் கிலோ,
பட்டாணி (விருப்பப்பட்டால்) - சிறிது,
துவரம் பருப்பு - கால் கப்,
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுந்து - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 3,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
கோஸ் மற்றும் கேரட்டை நன்கு கழுவி, மிக மெல்லியதாக நறுக்கவும். துவரம் பருப்பை குழையாமல் மலர வேக வைக்கவும். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய கோஸ், கேரட் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து சிறு தீயில் மூடி வைத்து வேக விடவும். பட்டாணியையும் சேர்த்துக் கிளறி, நடு நடுவில் சிறிது கிளறி மூடவும். கடைசியில் வெந்த பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum