தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பானகம்

Go down

பானகம்                         Empty பானகம்

Post  ishwarya Wed Feb 20, 2013 6:03 pm

வெல்லம் & 50 கிராம் ஏலக்காய் & 2 சுக்கு & ஒரு சிறிய துண்டு
இரண்டு தம்ளர் தண்ணீரில் வெல்லத்தைத் தட்டிப் போட வேண்டும். சுக்கைப் பொடி செய்து போட்டு, ஏலப்பொடியையும் தூவ வேண்டும். பிறகு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். பானகத்தில் ஒரு மூடி & பாதி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்தாலும் நன்றாக இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum