தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தட்டை

Go down

தட்டை                             Empty தட்டை

Post  ishwarya Wed Feb 20, 2013 5:44 pm

பதப்படுத்திய பச்சரிசி மாவு - 2 கப்
வறுத்த உளுத்த மாவு - 1/4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்க்கு
பொடித்த மிள்கு - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
உப்பு - தே.அளவு
ஊறவைத்த கடலைப்பருப்பு - 1/4 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்
கருவெப்பில்லை- சிறிது
பெருஞ்சீரகம் - 1டீஸ்பூன்


அரிசிமாவு,உளுத்தமாவு,உருக்கியநெய்,சீரகம்,உப்பு,பெருங்காயம்,கருவேப்பில்லை,பெருஞ்சீரகம்,கடலைப்பருப்பு,பொட்டுக்கடலைமாவு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.

சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வட்டமாக தட்டி துணியில் 5 நிமிஷம் உலர்த்தவும்.

எண்ணெய் காயவைத்து (ரொம்ப புகை வரும்வரை காயக்கூடாது)தட்டைகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum