குடற்புண் குறைய
Page 1 of 1
குடற்புண் குறைய
கடுக்காய் தோலை பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த கடுக்காய் பொடியை சுத்தமான கரும்புச் சாற்றில் கலந்து, அந்த பொடியை வெயிலில் உலர்த்திப் பின்பு மறுபடியும் பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு தேக்கரண்டி வீதம் தினசரி இரவு சாப்பிட்டு வந்தால் குடற்புண் குறையும்.
அறிகுறிகள்:
வயிற்றுவலி.
வயிற்றுப் புண்.
தேவையான பொருட்கள்:
கடுக்காய்
கரும்புச்சாறு.
செய்முறை:
கடுக்காய் தோலை பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த கடுக்காய் பொடியை சுத்தமான கரும்புச் சாற்றில் கலந்து, அந்த பொடியை வெயிலில் உலர்த்திப் பின்பு மறுபடியும் பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு தேக்கரண்டி வீதம் தினசரி இரவு சாப்பிட்டு வந்தால் குடற்புண் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» குடற்புண் குறைய
» குடற்புண் எவ்வாறு ஏற்படுகிறது?
» தீப்புண்கொப்புளம் குறைய
» சிறுநீர்க்கடுப்பு குறைய
» நரம்புத்தளர்ச்சி குறைய
» குடற்புண் எவ்வாறு ஏற்படுகிறது?
» தீப்புண்கொப்புளம் குறைய
» சிறுநீர்க்கடுப்பு குறைய
» நரம்புத்தளர்ச்சி குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum