தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நவக்கிரகங்கள் வழிபட்ட சிவாலயங்கள்

Go down

நவக்கிரகங்கள் வழிபட்ட சிவாலயங்கள் Empty நவக்கிரகங்கள் வழிபட்ட சிவாலயங்கள்

Post  amma Sat Jan 12, 2013 2:13 pm


நவக் கிரகங்கள் ஒவ்வொன்றும் சிவனை வழிபட்டு பயன் அடைந்துள்ளன. அந்த சிவாலயங்களில் நாம் நவக்கிரகங்களை வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது விசேஷமாகும்.

சூரியன் வழிபட்ட சிவாலயங்கள் : பரிதி நியமம், வைதீஸ்வரன் கோவில், கருப்பறியலூர் (தலை ஞாயிறு) மயேந்திரப்பள்ளி, மாந்துறை, மங்கலக்குடி, குடவாசல், நெல்லிக்கா, ஆடானை, கண்டியூர், சோற்றுத்துறை, மீயச்சூர், மேலைத் திருக்காட்டுப்பள்ளி, திருச்சுழியல், வலிவலம், தேவூர், வாய்மூர், திருப்புனவாயில், நன்னிலம் பூந்துருத்தி, காஞ்சீபுரம், கேதாரம்.

சந்திரன் வழிபட்ட சிவாலயங்கள் : திருவெண்காடு, மாந்துறை, திருவாரூர், நெல்லிக்கா, திருவலிதாயம், திருப்பழுவூர், திருப்புனவாயில், குடந்தைக் காரோணம், திங்களூர், மயேந்திரப்பள்ளி, திருப்பனந்தாள், சீர்காழி, திலதைப்பதி.

அங்காரகன் வழிபட்ட சிவாலயங்கள் : 1. திருக்கடம்பூர் 2. வைத்தீஸ்வரன் கோவில் 3. சிறுகுடி

புதன் வழிபட்ட சிவாலயம் : திருவெண்காடு. வியாழன் வழிபட்ட சிவாலயங்கள் தேவூர், திருவான்மியூர், சீர்காழி, குடந்தைக்காரோணம், தென்குடித்திட்டை, திருவலிதாயம்.

சுக்கிரன் வழிபட்ட சிவாலயம் : கஞ்சனூர் சனி வழிபட்ட சிவாலயங்கள் : நெல்லிக்கா, கொள்ளிக்காடு, திருநள்ளாறு.

ராகு வழிபட்ட சிவாலயங்கள் : திருப்பாம்புரம், திருநாகேச்சுரம், சீர்காழி, திருக்காளத்தி.

கேது வழிபட்ட சிவாலயங்கள் : திருமுருகன் பூண்டி, கீழ்ப்பெரும்பள்ளம், திருப்பாம்புரம், திருக்காளத்தி முதலியன.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum