தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லாப் நீச்சல் பயிற்சி

Go down

லாப் நீச்சல் பயிற்சி Empty லாப் நீச்சல் பயிற்சி

Post  amma Fri Feb 01, 2013 12:44 pm


நீச்சல் பயிற்சி உடற்கட்டுப் கோப்பிற்கான சிறந்த பயிற்சி. இந்த முறை பயிற்சியை ஒரு வாரத்தில் 3 முறை 20 நிமிடங்களுக்கு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். நீர் உடற்பயிற்சிகள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்.

இது ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டும் கூட. தரையில் பயிற்சி செய்வது கடினமாக இருப்பதாக நினைப்பவர்களுக்கோ அல்லது அம்மாதிரி பயிற்சியை செய்வதற்கு உடல் இடம் கொடுக்காதவர்களுக்கோ, நீச்சல் பயிற்சி ஒரு சிறந்த மாற்றுப் பயிற்சியாகும்.

ஒரு தியானப்பயிற்சி எந்த அளவிற்கு உடலையும், மனதையும் ரிலாக்ஸ் செய்ய உதவுகிறதோ அதே அளவிற்கு நீச்சல் பயிற்சியும் ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. சூடான நீரில் அமிழ்வது ஒருவருக்கு உடல் வெப்பத்தை அதிகரித்து ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

தண்ணீரில் மூழ்கி பயிற்சி செய்வது கடினமாக இருப்பவர்கள் தலையையும், தோள்களையும் நீரில் மூழ்கவிடாமல் நீரின் மேற்பரப்பிலேயே இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» நீச்சல் பயிற்சி நீச்சல் பயிற்சி
» ஆரோக்கியத்திற்கு நீச்சல் பயிற்சி
» நீச்சல் பயிற்சி நீச்சல் பயிற்சி
» தொப்பையைக் குறைக்கும் நீச்சல் பயிற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum