தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆரோக்கியத்திற்கு நீச்சல் பயிற்சி

Go down

ஆரோக்கியத்திற்கு நீச்சல் பயிற்சி Empty ஆரோக்கியத்திற்கு நீச்சல் பயிற்சி

Post  amma Fri Feb 01, 2013 12:43 pm

அத்லெடிக் திறமைக்கும் அப்பாற்பட்டது தண்ணீரில் செய்யும் உடற்பயிற்சிகள். ஆரோக்கியத்தை மற்றும் அழகை பராமரிக்க இன்றும் பல வயதினருக்கு சிறந்தது நீச்சல் பயிற்சிகளே.

உடற் கலோரிகளை எரிக்கவும், சக்தியை அதிகரிக்கவும், தசைகளை நன்றாக பராமரிக்கவும், இருதய பாகங்கள் சிறப்பாகச் செயல்படவும், நீச்சல் பயிற்சி போன்று சிறந்தது எதுவும் இல்லை என்றே கூறலாம். உடற்பயிற்சிக் கலையில் நீச்சலும், பிற நீர் உடற்பயிற்சிகளும் மிகச் சிறந்தவையாக மருத்துவர்களால் கருதப்படுகின்றன.

நீர் உடற்பயிற்சியில் நம் அனைத்து உடற்பாகங்களும் இயங்குகின்றன. உடல் இயக்கம் அதிகம் தேவைப்படும் விளையாட்டுகளில் வயதானவர்கள் பங்கு பெற நீச்சல் பெரிதும் உதவுகிறது. உதாரணமாக, ஓட்டம் மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள்.

காயத்திற்கு பிறகான உடற்சிகிச்சையின் போது நீர்ப்பயிற்சி மிகவும் பயனுள்ளது, ஏனெனில் மூட்டுகள் மற்றும் தசைக்கோடியிலிருக்கும் வன்மையான இழைகளிலிருந்து கனத்தை தண்ணீர் எடுத்து விடுகிறது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» நீச்சல் பயிற்சி நீச்சல் பயிற்சி
» நீச்சல் பயிற்சி: கவனிக்க வேண்டியவை
» தொப்பையைக் குறைக்கும் நீச்சல் பயிற்சி
» நீச்சல் பயிற்சி நீச்சல் பயிற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum