பார்லி ஜூஸ் பார்லி ஜூஸ்
Page 1 of 1
பார்லி ஜூஸ் பார்லி ஜூஸ்
தேவையான பொருட்கள்....
பார்லி - 3 ஸ்பூன்
வெமன் சாறு - 4 ஸ்பூன்
தேன் - 3 ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
புதினா இலை - 4
செய்முறை....
• பார்லியை இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு வேக வைத்து வடிகட்டிக் கொள்ள வேணடும்.
• அந்த நீர் ஆறியதும் அதில் எலுமிச்ச சாறு, தேன், உப்பு, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடித்து புதினா இலை தூவி, வட்டமாக நறுக்கிய எலுமிச்சவில்லையை டம்ளரில் சொருகி பருகவும்.
• பார்லியை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் சிறுநீர் தொல்லைகள் தீரும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» லெமன் பார்லி ஜூஸ்
» பார்லி இட்லி பார்லி இட்லி
» பார்லி சூப்
» வாழைத்தண்டு பார்லி சூப்
» பார்லி சாலட் பார்லி சாலட்
» பார்லி இட்லி பார்லி இட்லி
» பார்லி சூப்
» வாழைத்தண்டு பார்லி சூப்
» பார்லி சாலட் பார்லி சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum